Map Graph

அழகப்பா அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி

அழகப்பா அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Government Polytechnic College) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் உள்ள ஒரு முக்கிய அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். இது நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது. இது காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Accet.jpg